திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : வியாழன், 28 பிப்ரவரி 2019 (17:51 IST)

சென்சேஷ்னல் போட்டோஸ்: அதீத கவர்ச்சியில் பிரபல நடிகை

பாலிவுட் நடிகைகள் ஆஃப் ஸ்க்ரீன், ஆன் ஸ்க்ரீன் என இரண்டிளும் புது முயற்சிகளை எடுக்க என்றும் வெட்கப்படுவதில்லை. அவர்கள் என்ன செய்தாலும் அதை முழு நம்பிக்கையுடனே செய்கிறார்கள்.
 
பல நடிகைகள் தைரியமாக ஒரு படி தாண்டி தங்களை ரசிகர்களிடம் எளிதில் கொண்டு போய் சேர்க்க கவர்ச்சி போட்டோ ஷூட் எடுத்துக்கொள்கின்றனர். 
அந்த வலையில் பாலிவுட் நடிகை கர்னிகா சிங் சமீபத்தில் ஒரு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்களில், நடிகை கர்னிகா கவர்ச்சி என்னும் புது அவதாரத்தில் உள்ளார். 
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ சில புகைப்படங்கள் உங்கல் பார்வைக்கு...