செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 8 நவம்பர் 2021 (09:47 IST)

உணவைக் குறைத்தாலும் உடல் எடை குறையாதது ஏன்?

உடல் எடை குறைப்பு என்பது நீங்கள் செலவழிக்கும் கலோரிகளை விட குறைவான கலோரிகளை உணவில் எடுத்துக் கொள்வதுதானே? ஆனாலும், இது முடியாத காரியமாக உள்ளது. ஏன் உடல் எடையைக் குறைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது என்று நிபுணர்களும், தங்களுக்கு எந்த முறை சரியாக இருந்தது என்று டயட் மூலம் உடல் எடையைக் குறைத்தவர்களும் விளக்குகின்றனர்.