புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (19:04 IST)

ராபர்ட் முகாபே: மறைந்தார் ஜிம்பாப்வே விடுதலைப் போராட்ட நாயகர், முதல் அதிபர்

ஜிம்பாப்வேயின் மூத்த அரசியல்வாதியான ராபர்ட் முகாபே தமது 95வது வயதில் இன்று காலமானார்.

அவரது வாழ்க்கையின் முக்கியமான விடயங்களை பட்டியலிடுகிறது இந்த காணொளி.