அனைத்து ராசிகளுக்குமான தமிழ் மாத பலன்கள் (ஐப்பசி மாத ராசி பலன்கள்) ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்களால் கணிக்கப்பட்டுள்ளது. அவை மொத்தம் 12 ராசிகளுக்கும் உண்டான பலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.