1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. க‌ட்டுரைக‌ள்
  4. Worship in week days

கடவுளை வழிபட உகந்த நாட்கள்

கடவுளை வழிபடுவது
கடவுளை வழிபட உகந்த நாட்கள் உள்ளது. அந்த நாட்களில் வழிப்படுவதன் மூலம் அந்தந்த கடவுளின் ஆசிர்வாதத்தை பெறலாம்.


 
கிழமை வழிபாடு:
ஞாயிற்றுக்கிழமை - சூரிய வழிபாடு
திங்கட்கிழமை - சிவாலய வழிபாடு
செவ்வாய்க்கிழமை - முருகப்பெருமான் வழிபாடு
புதன்கிழமை - பெருமாள் வழிபாடு
வியாழக்கிழமை - நவக்கிரக வழிபாடு
வெள்ளிக்கிழமை - அம்மன் வழிபாடு
சனிக்கிழமை - பெருமாள், நவக்கிரக வழிபாடு

இறைவனுக்கு சூடா மலர்கள்:
சிவன் - தாழம்பூ
பார்வதி - பாதிரிப்பூ
விநாயகர் - துளசி
சூரியன் - தும்பைப்பூ
பைரவர் - அலரி
துர்க்கை - நத்தியாவட்டை
அடுத்த கட்டுரையில்
பெளர்ணமி விரதம் எதற்காக தெரியுமா?