1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. க‌ட்டுரைக‌ள்
Written By
Last Modified: ஞாயிறு, 6 மே 2018 (12:35 IST)

எது ஆதாயம்?

கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்" - பிலிப்‌‌பியர் : 1:21


எது ஆதாயம். நான் எனக்கு பணம், பொருள், உறவுகள் போன்றவற்றை ஈட்டினாலும் லாபமாகுமோ.

ஒன்றையும் கொண்டு வந்ததும், ஒன்றையும் கொண்டு போவதுமில்லை என்பது உண்மை.

கடைசியாக என்னையே நஷ்டப்படுத்தாமல் காப்பாற்றிக் கொண்டால் சரி. இப்பூமியிலிருந்து நலமாக விடுபட்டால் நலம்.
எப்பொருள் இயேசு கிறிஸ்துவே என் ஜீவனாக இருக்க சாவு எனக்கு ஆதாயமே.