1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sasikala
Last Modified: சனி, 5 செப்டம்பர் 2020 (04:00 IST)

இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் !! - 05/09/2020

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து  கொள்ளலாம்.

1. மேஷம்:
 
இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள், வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.
 
2. ரிஷபம்:
 
இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு எந்த ஒரு வேலையை செய்யும் முன்பு மன தடுமாற்றம் ஏற்பட்டு சரியாகும். எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க கூடும். அடுத்தவர் யோசனைகளை கேட்காமல் சுயமாக எடுப்பது நன்மை தரும்.
 
3. மிதுனம்:
 
இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு எதிர்ப்புகள் நீங்கும். செயல்திறன் அதிகரிக்கும். நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் சற்று தாமதம் ஏற்பட்டு நீங்கும்.
 
ராசி பலன்கள், ஜோதிடம், 12 ராசிகள், யோகம் தரும் ராசிகள், 12 Rasikal, Zodiac Benefits, Astrology, 12 Zodiac Signs, Beneficial    zodiac signs
 
இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு அலுவலகத்தில் சுமுகமான நிலை இருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் எதிர்பார்த்த  பலன் கிடைக்கும்.
 
5. துலாம்:
 
இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு ஓரளவு வருமானம் வரும். பலரின் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்துவிடுவீர்கள். பணியாட்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம்.  வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
 
6. விருச்சிகம்:
 
இன்று விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகள், தோற்றத்தில் பொலிவு, பேச்சாற்றல் அதிகமாகும். துறையில் புதிய முயற்சிகளை செய்து மற்றவர்களின் பாராட்டுகளைப் பெற்று, உங்களின் தனித்தன்மை வெளிப்படும்.
 
7. தனுசு:
 
இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு பெண்மணிகளுக்கு அமைதியாகவும், தெய்வ வழிபாட்டிலும் ஈடுபடுவீர்கள். உடல் நலம் சீராக இருக்கும். சகோதர, சகோதரிகள்  உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
 
8. மகரம்:
 
இன்று மகர ராசிக்காரர்களுக்கு உங்கள் கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் சொல்லுக்குக் கட்டுப்படுவார்கள். பெரிய எதிர்பார்ப்புகள் கைகூடும். அரசாங்க வழியிலும் சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறையும்.
 
9. மீனம்:
 
இன்று மீன ராசிக்காரர்களுக்கு ராசிநாதன் குருவின் கருணை உண்டு. எதிலும் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். வெளியூரிலிருந்து  மகிழ்ச்சியளிக்கும் செய்தி வந்து சேர்ந்து உங்கள் மகிழ்ச்சி இரட்டிப்பாக்கும்.