வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (10:04 IST)

இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் !! - 22/09/2020

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து   கொள்ளலாம்.

1. மேஷம்:
 
இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் முன்னேற வாய்ப்புகள் வந்து சேரும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக  செய்து முடிப்பீர்கள்.
 
2. ரிஷபம்:
 
இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனவருத்தத்துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து  சேருவார்கள்.
 
3. மிதுனம்:
 
இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு பயணங்கள் செல்ல நேரிடும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி வாய்ப்பு  உண்டாகும்.
 
4. மகரம்:
 
இன்று மகர ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதன் மூலம் நல்லபலன் கிடைக்கும்.  பிள்ளைகள் உங்களது கருத்துக்களை கேட்பார்கள்.
 
5. கும்பம்:
 
இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலமும் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலமும் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.
 
6. மீனம்:
 
இன்று மீன ராசிக்காரர்களுக்கு புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள்  கிடைக்கும்.