செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 21 செப்டம்பர் 2020 (04:00 IST)

இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் !! - 21/09/2020

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து   கொள்ளலாம்.

1. மேஷம்:
 
இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். சாதூரியமான பேச்சின் மூலம் பிரச்சனைகள் தீரும். பணவரத்து திருப்தி தரும்.
 
2. ரிஷபம்:
 
இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். கவலைகள் நீங்கும். மனோ தைரியம் கூடும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  வாய்க்கு ருசியாக உணவு உண்பீர்கள்.
 
3. சிம்மம்:
 
இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு லாபம் கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்மதிப்பு  பெறுவீர்கள்.
 
4. கன்னி:
 
இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பார்கள்.
 
5. துலாம்:
 
இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சுமுக உறவு இருக்கும். பணவரத்து திருப்தி தரும். காரிய  அனுகூலம் உண்டாகும்.
 
6. தனுசு:
 
இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு பணவரத்து இருக்கும். இடமாற்றம், வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற  பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.
 
7. கும்பம்:
 
இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு நற்பெயரும் புகழும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க  நேரலாம்.