செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. கட்டுரைகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 நவம்பர் 2023 (09:17 IST)

முருகபெருமானின் 108 போற்றி துதிகள்! – நாள்தோறும் துதிக்க நல்லதே நடக்கும்!

Lord Murugan 1
முருக பெருமானை வணங்கும்போது 108 போற்றி துதிகளை பாடி வணங்குவது வாழ்வில் அனைத்து சௌபாக்கியங்களையும் அளிக்க கூடியது. முருக பெருமானின் 108 போற்றி துதி:

 
  1. ஓம்‌ ஆறுமுகனே போற்றி
  2. ஓம்‌ ஆண்டியே போற்றி
  3. ஓம்‌ அரன்‌ மகனே போற்றி
  4. ஓம்‌ அபிஷேகப்‌ பிரியனே போற்றி
  5. ஓம்‌ அழகா போற்றி
  6. ஓம்‌ அபயா போற்றி
  7. ஓம்‌ ஆதிமூலமே போற்றி
  8. ஓம்‌ ஆவினன்‌ குடியோய்‌ போற்றி
  9. ஓம்‌ இறைவனே போற்றி
  10. ஓம்‌ இளையவனே போற்றி 
  11. ஓம்‌ இடும்பனை வென்றவனே போற்றி
  12. ஓம்‌ இடரைக்‌ களைவோனே போற்றி
  13. ஓம்‌ இருவே போற்றி
  14. ஓம்‌ இங்களே போற்றி 
  15. ஓம்‌ இருவருளே போற்றி
  16. ஓம்‌ இனைப்பணம்‌ புகுந்தோய்‌ போற்றி
  17. ஓம்‌ ஈசன்‌ மைந்தனே போற்றி
  18. ஓம்‌ ஈராறு கண்ணனே போற்றி
  19. ஓம்‌ உமையவள்‌ மகனே போற்றி
  20. ஓம்‌ உலக நாயகனே போற்றி
  21. ஓம்‌ ஐயனே போற்றி
  22. ஓம்‌ ஐங்கரன்‌ தம்பியே போற்றி
  23. ஓம்‌ ஒன்றே போற்றி
  24. ஓம்‌ ஓங்காரனே போற்றி 
  25. ஓம்‌ ஓதுவார்க்‌கஇனியவனே போற்றி
  26. ஓம்‌ ஒளவைக்கருளியவனே போற்றி
  27. ஓம்‌ ஞானியே போற்றி
  28. ஓம்‌ ஞாயிறே போற்றி
  29. ஓம்‌ ஞாலம்‌ காப்பவனே போற்றி
  30. ஓம்‌ ஞானோபதேசபதியே போற்றி
  31. ஓம்‌ கருணாகரனே போற்றி
  32. ஓம்‌ கதர்‌ வேலவனே போற்றி
  33. ஓம்‌ கந்தனே போற்றி
  34. ஓம்‌ கடம்பனே போற்றி
  35. ஓம்‌ கவசப்பிரியனே போற்றி
  36. ஓம்‌ கார்த்திகை மைந்தனே போற்றி
  37. ஓம்‌ இரிராஜனே போற்றி
  38. ஓம்‌ இருபாநிதியே போற்றி 
  39. ஓம்‌ குகனே போற்றி
  40. ஓம்‌ குமரனே போற்றி
  41. ஓம்‌ குன்றம்‌ அமர்ந்தவனே போற்றி
  42. ஓம்‌ குறத்தி நாதனே போற்றி
  43. ஓம்‌ குரவனே போற்றி
  44. ஓம்‌ குருபரனே போற்றி
  45. ஓம்‌ சங்கரன்‌ புதல்வனே போற்றி
  46. ஓம்‌ சஷ்டி நாயகனே போற்றி
  47. ஓம்‌ சரவணபவனே போற்றி
  48. ஓம்‌ சரணாகதியே போற்றி
  49. ஓம்‌ சத்ரு சங்காரனே போற்றி
  50. ஓம்‌ சர்வேஸ்வரனே போற்றி
  51. ஓம்‌ இக்கல்பபதியே போற்றி
  52. ஓம்‌ இங்காரனே போற்றி
  53. ஓம்‌ சுப்பிரமணியனே போற்றி
  54. ஓம்‌ சுரவதனே போற்றி
  55. ஓம்‌ சுந்தரனே போற்றி
  56. ஓம்‌ சுகுமாரனே போற்றி
  57. ஓம்‌ சுவாமிநாதனே போற்றி
  58. ஓம்‌ ப்ரணவ‌ பொருளுரைத்தவனே போற்றி 
  59. ஓம்‌ சூழ்‌ ஒளியே போற்றி
  60. ஓம்‌ சூரசம்ஹாரனே போற்றி
  61. ஓம்‌ செல்வனே போற்றி
  62. ஓம்‌ செந்தூர்க்காவலனே போற்றி
  63. ஓம்‌ சேகரனே போற்றி
  64. ஓம்‌ சேவகனே போற்றி
  65. ஓம்‌ சேனாதிபதியே போற்றி
  66. ஓம்‌ சேவற்கொடியோனே போற்றி
  67. ஓம்‌ சொற்பதங்கடந்தவனே போற்றி
  68. ஓம்‌ சோலையப்பனே போற்றி 
  69. ஓம்‌ தணிகாசலனே போற்றி
  70. ஓம்‌ தயாபரனே போற்றி
  71. ஓம்‌ தண்டாயுதபாணியே போற்றி
  72. ஓம்‌ தகப்பன்‌ சாமியே போற்றி
  73. ஓம்‌ துணைவா போற்றி
  74. ஓம்‌ துரந்தரா போற்றி
  75. ஓம்‌ தென்பரங்குன்றனே போற்றி
  76. ஓம்‌ தெவிட்டா இன்பமே போற்றி
  77. ஓம்‌ தேவாதி தேவனே போற்றி
  78. ஓம்‌ தேவசேனாதிபதியே போற்றி
  79. ஓம்‌ தேவனே போற்றி
  80. ஓம்‌ தேயனே போற்றி
  81. ஓம்‌ நாதனே போற்றி
  82. ஓம்‌ நிமலனே போற்றி
  83. ஓம்‌ நிறணந்தவனே போற்றி
  84. ஓம்‌ பிரணவமே போற்றி
  85. ஓம்‌ பரப்பிரம்மமே போற்றி
  86. ஓம்‌ பமனியாண்டவனே போற்றி
  87. ஓம்‌ பாலகுமாரனே போற்றி
  88. ஓம்‌ பன்னிரு கையனே போற்றி
  89. ஓம்‌ பகை ஓழிப்பவனே போற்றி
  90. ஓம்‌ போகர்‌ நாதனே போற்றி (90)
  91. ஓம்‌ போற்றப்படுவோனே போற்றி
  92. ஓம்‌ மறை நாயகனே போற்றி
  93. ஓம்‌ மயில்‌ வாகனனே போற்றி
  94. ஓம்‌ மகா சேனனே போற்றி
  95. ஓம்‌ மருத மலையானே போற்றி
  96. ஓம்‌ மால்‌ மருகனே போற்றி
  97. ஓம்‌ மாவித்தையே போற்றி
  98. ஓம்‌ முருகனே போற்றி
  99. ஓம்‌ மூவாப்‌ பொருளே போற்றி
  100. ஓம்‌ யோக சித்தியே போற்றி 
  101. ஓம்‌ வயலூரானே போற்றி
  102. ஓம்‌ வள்ளி நாயகனே போற்றி
  103. ஓம்‌ விறலிமலையானே போற்றி
  104. ஓம்‌ வினாயகர்‌ சகோதரனே போற்றி
  105. ஓம்‌ வேலவனே போற்றி
  106. ஓம்‌ வேதமுதல்வனே போற்றி
  107. ஓம்‌ கலியுக வரதனே போற்றி
  108. ஓம்‌ புண்ணிய மூர்த்தியே போற்றி