Daily Horoscope
✕

ஸ்டாலின் முதல்வர், தினகரன் துணை முதல்வரா? தமிழக அரசியலில் பரபரப்பு

Written By sivalingam
Updated: வெள்ளி, 25 ஆகஸ்ட் 2017 (06:48 IST)
அதிமுகவின் இரு அணிகள் இணைந்தவுடன் முதல்வரை மாற்ற வேண்டும் என்றும், அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் பேசி வந்த தினகரன் தரப்பினர் தற்போது திமுகவுடன் ரகசிய பேச்சுவார்த்தை பேசியதாக கூறப்படுகிறது.



 
 
‘நாங்கள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருகிறோம். நீங்கள் ஆதரியுங்கள். பாஜகவை இருவரும் சேர்ந்தே எதிர்ப்போம். பிற்காலத்திலும் அரசியல் களத்தில் இணைந்து செயல்படலாம். ஸ்டாலின் தலைமையில் ஆட்சி, தினகரன் துணை முதல்வர் என்றெல்லாம் பேச்சு அடிபடுகிறதாம் என்று திமுகவுக்கு தினகரன் அணி தூதுவிட்டதாம்.
 
ஆனால் திமுகவில் இதை கேட்டு சிரிக்கின்றார்கள். தினகரனுடன் கூட்டு சேர்வது தற்கொலைக்கு சமம். சசிகலா குடும்பத்தினர் மீது மக்கள் வெறுப்பில் இருக்கும்போது  நாங்கள் அவர்களுடன் கூட்டணி சேர்ந்தால் எங்களையும் பொதுமக்கள் எதிர்ப்பார்கள். அந்த நிலையைல் எங்கள் தளபதி கொண்டு வர மாட்டார்'' என்று கூறுகின்றனர். ஆனால் அரசியலில் எதுவும் நடக்கலாம், பொறுத்திருந்து பார்ப்போம்

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments