திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 17 செப்டம்பர் 2017 (14:56 IST)

சுடுகாடு சாலையோரத்தில் உடலுறவில் ஈடுப்பட்ட இளம் ஜோடி

சுடுகாடு அருகே சாலையோரத்தில் இளம் ஜோடி ஒன்று உடலுறவில் ஈடுப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

 
இளம் ஜோடி ஒன்று பொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்டது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்லது. சாலையோரத்தில் ஒரு ஜோடி உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். அதை ஒருவர் வீடியோ எடுத்து அவரது நண்பருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளர். அதை அந்த நண்பர் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதன்பிறகு அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. 
 
வீடியோ எடுத்த அந்த இளம் ஜோடி இருந்த இடம் சுடுகாடு அருகே என்பதை காட்டியுள்ளார். வீடியோவில் முகம் தெரியாததால் யாரென்று தெரியாமல் போனது. ஒருவேளை அந்த காதல் ஜோடியின் முகம் வீடியோவில் பதிவாகி இருந்தால் அவர்கள் நிலை மோசமாகியிருக்கும்.