இந்தியாவை கருவியாக பயன்படுத்தும் அமெரிக்கா; சீனா குற்றச்சாட்டு

செவ்வாய், 27 ஜூன் 2017 (16:42 IST)
சீனாவிற்கு எதிராக அமெரிக்கா இந்தியாவை கருவியாக பயன்படுத்துகிறது என சீனாவின் பிரபல நாளிதழ் கிளோபல் டைம் வெளியிட்டுள்ளது.


 

 
சீனாவின் பிரபல நாளிதழ் குளோபல் டைம், அமெரிக்கா சீனாவிற்கு எதிராக இந்தியாவை பயன்படுத்துகிறது என தெரிவித்துள்ளது. மோடி - ட்ரம்ப் சந்திப்பை முன் நிறுத்தி இந்த செய்தி வெளியாகியுள்ளது. 
 
அதோடு இந்திய ராணுவ வீரர்கள் சிக்கிம் பகுதியில் எல்லையை கடந்ததாக சீனா குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில் சீனாவின் பிரபல நாளிதழ் இதுபோன்ற செய்தியை வெளியிட்டுள்ளது. மேலும் அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
 
இந்தியாவிற்கு ஆதரவு அளிக்க, பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதாக கூறி டொனால்டு ட்ரம்ப் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். அமெரிக்கா சீனாவிற்கு எதிராக இந்தியாவை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது என கூறப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

திருப்பரங்குன்றம் கோவிலில் கூட்ட நெரிசல்!.. 87 பேர் மயக்கம்..

ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவாரா டிரம்ப்?!.. அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வருமா

தாத்தா விஜய்க்கு ஓட்டு போடுங்க!.. நீதிபதி சுவாமிநாதன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!.

பள்ளி மாணவிகளுக்கு மாதத்தில் 3 நாட்கள் மாதவிடாய் விடுமுறை!.. கேரள ஆளுநர் அறிவிப்பு...

குதிரை பேரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்!.. ஆளுநரிடம் அதிமுக அழுத்தம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments