சர்வதேச விண்வெளியில் பதிவு செய்யப்பட்ட முதல் டிக்டாக் வீடியோ!
சர்வதேச விண்வெளியில் பதிவு செய்யப்பட்ட முதல் டிக்டாக் வீடியோ!
சர்வதேச விண்வெளியில் பதிவு செய்யப்பட்ட முதல் டிக் டாக் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது
இந்தியாவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டாலும் இன்னும் பல நாடுகளில் டிக் டாக் செயலி மூலம் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன
இந்த நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் முறையாக டிக் டாக் வீடியோவை ஐரோப்பிய நாட்டின் விண்வெளி வீராங்கனை சமந்தா என்பவர் பதிவு செய்துள்ளார்
பூமியைத் தாண்டி முதல் டிக்டாக்வீடியோ இது என்பதால் இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது