திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 18 அக்டோபர் 2022 (20:51 IST)

2022 ஆம் ஆண்டு புக்கர் விருதை வென்ற இலங்கை எழுத்தாளர்

Shehan Karunatilaka
உலகளவில் இலக்கியத்திற்கு வழங்கப்படும்  உயரிய விருது  புக்கர் விருது. இந்த ஆண்டிற்கான புக்கர் விருது இலங்கை எழுத்தாளர் ஷெஹான் எழுதிய தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அமைடா என்ற  நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை நாட்டின் நடந்த உள் நாட்டுப் போர் பற்றி இந்த நூலின் ஆசிரியர் ஷெஹான் கருணதிலகா எழுதியுள்ளதற்காக இந்த உயரிய விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசுக்கான இறுதிப் போட்டிக்கு 6 நூல்கள் இருந்த  நிலையில்,  ஷெஹானின் தி செவன் ஆப் மாலி அமைடா என்ற நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

புக்கர் விருதை வென்றதற்காக 50,000 பவுண்ட் பரிசுத்தொகை வழங்கப்படும், மேலும், புக்கர் பரிசை பெறும் இரண்டாவது எழுத்தாளர் ஷெஹான் ஆவார்.
 
Edited by Sinoj