திங்கள், 17 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 6 நவம்பர் 2021 (20:34 IST)

ஒரே ஒரு கார் மீது மட்டும் மழை - இந்தோனேசியாவில் ஆச்சரியம்

ஒரே ஒரு கார் மீது மட்டும் மழை - இந்தோனேசியாவில் ஆச்சரியம்
இந்தோனேசியாவில் ஒரே ஒரு கார் மீது மட்டும் மழை பெய்துள்ளது என்பதும் அதற்கு பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் கூட மழை பெய்யாத அதிசயம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தோனேசியா நாட்டில் திடீரென ஒரே ஒரு கார் மீது மட்டும் மழை கொட்ட ஆரம்பித்தது. இது குறித்த வீடியோ காண்போரை ஆச்சரியப்பட வைக்கிறது
 
2017 ஆம் ஆண்டிலும் இதே போன்று இந்தோனேஷியா நாட்டில் ஒரே ஒரு வீட்டின் மீது மட்டும் மழை பெய்த நிகழ்வு அப்போது பரபரப்பாக பேசப்பட்டது
 
இந்த நிலையில் தற்போது ஒரே ஒரு காரில் மட்டும் மழை பெய்தது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்