தென் பசிபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ! சுனாமி எச்சரிக்கை
பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகிவுள்ளது.
பிரான்சின் நியூ கலிடோனியா அருகே தீவு உள்ள பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகிவுள்ளது. அங்குள்ள பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் பீதியை உருவாக்கியுள்ளது.
ஆஸ்திரேலியா அருகே தெற்கு பசிபிக் கடலில் 7.5 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. எனவே அங்குள்ள பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படாததால் மக்கள் அச்சம் இல்லாமல் நிம்மதி அடைந்துள்ளனர்.