Daily Horoscope

ஜெர்மனியில் இருந்து 108 காளைகள் இறக்குமதி – இனப்பெருக்கத்துக்காக அனுப்பி வைப்பு!

Updated: ஞாயிறு, 1 நவம்பர் 2020 (15:16 IST)
ஜெர்மனியில் இருந்து சென்னைக்கு 105 காளைகள் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஜெர்மன் நாட்டை சேர்ந்த 105 காளை மாடுகளை இனப்பெருக்கத்திற்காக  சென்னைக்கு இன்று கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த காளைகள் அதிகபட்சமாக 300 கிலோ வரை எடை இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த காளைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டு சென்னையில் உள்ள தேசிய பால் மேம்பாட்டு கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கும் தனிமைப்படுத்துதல் காலம் முடிந்த பின்னர் இனப்பெருக்கத்துக்காக பயன்படுத்தப்படும் என சொல்லப்படுகிறது.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments