Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைதிகள் இல்லாமல் சிறை வளாகத்தை வாடகைக்கு விடும் அதிசய நாடு!!

Written By Sugapriya Prakash
Updated: வியாழன், 13 ஜூலை 2017 (21:05 IST)
நெதர்லாந்து நாட்டில் கைதிகள் இல்லாமல் சிறைகள் வெறிச்சோடியுள்ளது. எனவே, சிறை வளாகத்தை வேறு பணிகளுக்கு வாடகை விட அரசு முடிவுசெய்துள்ளது. 


 
 
ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் குற்றச்செயல்களில் ஈடுபவர்களின் எண்ணிக்கை குறைவு. இதனால், சிறை வளாகத்தை வேறு சில பணிகளுக்கு அரசு பயன்படுத்தி வருகின்றது. 
 
தற்போது பெண்களுக்கான சிறையை பிரபல உணவு விடுதி ஒன்றிற்கு வாடகைக்கு வழங்கியுள்ளனர். மேலும், குறிப்பாக முன்னாள் பெண்கள் சிறைச்சாலை ஒன்று, தற்போது பல விருதுகளை குவித்த உணவு விடுதியாக செயல்படுகின்றது. அந்நாட்டில் உள்ள பிரேடா சிறைச்சாலையில் கிட்டத்தட்ட 90 அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலகங்கள் செயல்பட்டு வருகன்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

எல்லாம் காட்டு

கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து அம்மாவுக்காக டிவி வாங்கிய டெலிவரி பாய்.. நெகிழ்ச்சியான வீடியோ..

ஒரு வாரத்துக்குள் விஜய் 3 ஃபைலையும் ஓப்பன் பண்ணலனா!.. துரைமுருகன் பேட்டி..

பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்த 277 டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட்.. அதிரடி நடவடிக்கை.

இந்தியர்களை திருமணம் செய்ய விரும்பும் பாகிஸ்தான் பெண்களுக்கு விசா.. மத்திய அரசு நடவடிக்கை...!

அடுத்த கட்டுரையில்
Show comments