ஜூன் 8 - அமெரிக்க பாராளுமன்றத்தில் மோடி உரை
ஜூன் 8 - அமெரிக்க பாராளுமன்றத்தில் மோடி உரை
அமெரிக்க பாராளுமன்றத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 8 ஆம் தேதி அன்று உரையாற்ற உள்ளார்.
அமெரிக்க பாராளுமன்றத்தில் உரையாற்ற மிக முக்கியத் தலைவர்களுக்கு மட்டுமே அந்நாட்டு அரசு அழைப்பு விடுக்கப்படும்.
இந்த நிலையில், இந்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்க அரசு, அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்ற சிறப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இதனையடுத்து, ஜூன் 8 ஆம் தேதி அன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.