1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (08:47 IST)

அலுவலகத்தில் பேய் : அதிர்ச்சி வீடியோ

நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, ஆவி, பேய்  என்றால் எல்லோருக்கும் பயம்தான். ஆவிகள் இருப்பதை பல வீடியோக்கள் வெளியாகியிருக்கிறது.


 

 
அதேபோல், தற்போது ஒரு புதிய வீடியோ வெளியாகியிருக்கிறது. அதாவது, இரவு நேரத்தில் அலுவலகத்தில் ஒருவர் தனியாக அமர்ந்து தனது வேலையை செய்து வருகிறார். அப்போது திடீரென அவரின் அருகிலிருக்கும் இருக்கைகள் தானாக நகர்கிறது. மேலும், மேஜையில் இருக்கும் காகிதங்கள் மேலே பறக்கிறது.
 
அதைக் கண்டு அவர் பீதியில் பயந்து போகிறார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.