திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (20:30 IST)

டிரம்ப் இந்தியா வந்தபோது இத்தனை லட்சம் செலவா? அதிர்ச்சி தகவல்!

trump
அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தபோது அவரது வருகைக்காக இந்தியா முப்பத்தி எட்டு லட்சம் செலவு செய்ததாக கூறப்படுகிறது.
 
 கடந்த 2020 ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டார். அவரது  இந்திய பயணத்துக்காக மத்திய அரசு எவ்வளவு செலவு என்று தகவல் கேட்கும் உரிமை ஆணையத்தின் மூலம் கேள்வி எழுப்பப்பட்டது
 
இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள ஆர்.டி.ஐ, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வருகைக்காக 38 லட்சம் செலவு செய்ததாக கூறப்பட்டுள்ளது