திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 11 ஜனவரி 2023 (23:56 IST)

கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் கான்ஸ்டண்டைன் மறைவு

greece king
கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் கான்ஸ்டண்டைன் தன் 82 வயதில் காலமானார்.

கிரீஸ் நாட்டின் மன்னராக கடந்த 1964 ஆம் ஆண்டு கான்ஸ்டன்டைன்  தன் 23 வது வயதில், அரியனை அஎறினார்.

இதையடுத்து, கடந்த 1967 ஆம் ஆண்டு முடியாட்சிக்கு அங்கு எதிர்ப்புகள் எழவே கான்ஸ்டன்டைன் அந்த நாட்டை விட்டு வெளியேறினார்.

பின், கிரீஸீல் குடியாட்சி அமல்படுத்தப்பட்டதால் மன்னர் கான்ஸ்டன்டைன் பதவியில் இருந்து  நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், கிரீஸ் நாட்டின் கடைசி மன்னராக இருந்த 2 ஆம் கான்ஸ்டைன் இன்று மரணமடைந்தார்.