புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 23 அக்டோபர் 2017 (19:10 IST)

அந்தரத்தில் ஊஞ்சல் ஆடி சாதனை: வைரல் வீடியோ!!

பிரேசில் நாட்டில் உயரமான இடத்தில் இருந்து ஊஞ்சலாடும் சாகசப்போட்டி நடைப்பெற்றது. இதில் 245 பேர் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர். 

]
 
 
ஹோர்டோலண்டியா பகுதியில் இந்த போட்டி நடைபெற்றது. இதில்  சாகச விரும்பிகள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். சுமார் 245 பேர் இணைந்து புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளனர்.
 
245 பேரும் பாலத்தில் இருந்து ஒரே நேரத்தில் கீழே குதித்தனர். பின்னர் பாலத்தில் ஊஞ்சல் ஆடி கின்னஸ் சாதனைப் படைத்தனர்.  
 
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.