Daily Horoscope
✕

8 ஆண்டுகளுக்கு பின் கூகுள் குரோம் லோகோ மாற்றம்!

Written By siva
Updated: வியாழன், 21 ஜூலை 2022 (15:45 IST)
8 ஆண்டுகளுக்கு பின் கூகுள் குரோம் லோகோ மாற்றம்!
 8 ஆண்டுகளுக்குப் பின்னர் கூகுள் குரோம் லோகோ மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
 கூகுள் குரோம் கடந்த கடந்த 2008ஆம் ஆண்டு அறிமுகப் படுத்தபோது லோகோ ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் 2011, 2014 ஆகிய ஆண்டுகளில் கூகுள் குரோமின் லோகோ மாற்றப்பட்ட நிலையில் தற்போது எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 2022-ல் மீண்டும் புதிய லோகோ வடிவமைக்கப்பட்டு மாற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
பச்சை மஞ்சள் சிவப்பு ஆகிய மூன்று நிறங்கள் மட்டுமே இன்னும் இருந்தாலும் அதன் விகிதாச்சாரம் மட்டும் சற்று மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய லோகோ புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் லோகா மாற்றப்பட்டதாக கூறினாலும் எந்தவித மாற்றமும் தெரியவில்லை என்றும் டெலஸ்கோப் வைத்து இந்த மாற்றத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்
 
 

எல்லாம் காட்டு

ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா? சில புதிய விதிமுறைகள் அமல்..

வெற்றி பயணம் திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை.. ஆனால் இதை செய்து கொடுங்க: தனியார் பேருந்து உரிமையாளர்கள்..

இடைத்தேர்தலில் வெற்றி!. உடனே அன்புமணிக்கு போட்ட முதல்வர் விஜய்!...

ஒப்போ அறிமுகம் செய்யும் ஃபைண்ட் X10 சீரிஸ் ஸ்மார்ட்போன்.. வெளியாகும் தேதி அறிவிப்பு..

டெல்லியில் நாளை கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டி போராட்டம்.. மெட்ரோ ரயில்கள் ரத்து...

அடுத்த கட்டுரையில்
Show comments