வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 4 ஜனவரி 2019 (11:04 IST)

ரெட்டுன்னா ரொம்ப பிடிக்கும் அதான் ரேப் பண்ண; கொலையாளி பகீர் வாக்குமூலம்

சீனாவில் சிறுமிகளை குறிவைத்து கற்பழித்து வந்த அயோக்கியனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சீனாவை சேர்ந்த காவோ செங்யாங் என்ற நபர் பல வருடங்களாக சிறுமிகளை கடத்தி கற்பழித்து வந்தான். அவர்களை கற்பழித்துவிட்டு கொடூரமாக கொலை செய்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவான். அதேபோல் இவன் பல பெண்களையும் கற்பழித்து கொலை செய்துள்ளான். இவனை பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வந்தனர்.
 
இந்நிலையில் போலீஸார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், அவன் பிடிபட்டான். தனக்கு ரெட் கலரென்றால் ரொம்ப பிடிக்குமென்றும், ரெட் டிரஸ் அணியும் பெண்களை குறிவைத்து கற்பழித்து வந்ததாகவும் அந்த சைக்கோ வாக்குமூலம் அளித்துள்ளான். இந்த அயோக்கியனுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.