ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சுற்றுலா
  3. வன உலா
Written By அ‌ய்யநாத‌ன்
Last Updated : திங்கள், 16 ஏப்ரல் 2018 (14:34 IST)

டாப் ஸ்லிப் முதல் பரம்பிக் குளம் வரை

– அழியாத இயற்கை அழகு!

webdunia photo WD
தமிழ்நாட்டினமேற்குபபகுதியிலஇயற்கையினஅரணாகததிகழுமமேற்குததொடர்ச்சி மலைகளில்தானஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கொடைக்கானலஆகிகோடசுற்றுலாததலங்களஉள்ளன. இவற்றோடஒப்பிடுகையிலஉயரமகுறைவாஇருப்பினுமஅழியாஇயற்கஎழிலுடனதிகழ்கிறதடாபஸ்லிப்.

தமிழ்நாட்டினபசுமமாவட்டமாகோவையிலதென்னஞசோலைகளுக்கஇடையசெல்லுமபாதையில் 30 ி.ீ. பயணித்தடாபஸ்லிபமலவனபபகுதியினஅடிவாரத்தஅடையலாம். அங்குள்சோதனைசசாவடியிலமுழுமையாசோதனைக்குப் (குடிமக்களகவனிக்க) பினமலைபபாதையிலமேலேறததுவங்கியதுமவிலங்குகளைககாணலாம்.



சிங்வாலகுரங்கு, காட்டுபபன்றி, முள்ளமபன்றி ஆகியபாதைக்கஅருகிலேயதிரிவதைககாணலாம். மலபாரஅணிலஎன்றழைக்கப்படுமபெரிவகஅணில் - இவரஒரமரத்திலிருந்தசிமீட்டரதூரத்திலுள்இன்னொரமரத்திற்குததாவுவதகாகொடுத்தவைத்திருக்வேண்டும். பொதுவாமரக்கிளையிலவசதியாபடுத்தஒய்வெடுக்குமநிலையிலேயஇவரைககாமுடியும்.

வாகனத்தமிமெதுவாஓட்டிசசெல்லுங்கள். நமது ந(ர)வாழ்க்கையிலசிட்டுககுருவியைககூதொலைத்தவிட்டுததேடிககொண்டிருக்குமநமக்கு, வண்வண்ணமாயபறந்ததிரியுமபலவகைபபறவைகள் (ஒன்றினபெயருமநமக்கதெரியவில்லை) தரிசனமதருவார்கள். வழிகாட்டுவதைபபோநமக்கமுன்னபறந்செல்லுமகுருவியைபபோன்பறவையினவேகமபிரமிப்பைததரும்.

ஒரமணி நேமலைபபயணத்திற்குபபிறகு (மீ்ண்டுமஒரசோதனசாவடி, சோதனையைததாண்டி) டாபஸ்லிப்பைததொடுவோம். நமகணமுன்னவிரியுமபரந்பசுமைபபுல்வெளி. அந்தி சாயுமநேரத்திலஇங்ககூட்டமகூட்டமாமான்களைககாணலாம்.

கடந்த 5 ஆண்டுகளிலடாபஸ்லிபவனபபகுதி மிகவுமகவனமாபராமரிக்கப்பட்டசெழிப்புடனஉள்ளது. ஞெகிழி (பிளாஸ்டிக்), ஸ்டீரியஇசஆகியவற்றிற்குததடசெய்தவிலங்கினங்களினநலனமுழுமையாபாதுகாக்கப்படுகிறது. பரந்புல்வெளியுடனதுவங்குமஇந்வனபபகுதி இந்திரகாந்தி தேஉயிரி பரவலபூங்காவின் (National Bio-diversity Park) ஒரஅங்கமாஉள்ளது.

webdunia photo WD
இங்கிருந்து 5 ி.ீ. தூரமவரதமிழ்நாட்டினஎல்லைக்குட்பட்வனபபகுதியாகும். இந்நீண்சாலையிலகாலைபபொழுதிலஅல்லதமாலை 4 மணிக்குபபிறகஅமைதியாநடந்சென்றாலவிலங்குகளைககாணலாம். எக்காரணத்திற்காகவுமபாதையிலஇருந்தஇறங்கி வனபபகுதிக்குளசெல்லாதீர்கள். சிறுத்தை, கரடி, காட்டெருமை, யானஉள்ளிட்விலங்குகளினநடமாட்டமஇங்கமிஅதிகம்.

webdunia photoWD
டாபஸ்லிபபகுதியிலநுழைந்ததுமஅங்கஅலுவலகமஉள்ளது. இந்வனபபகுதியிலேயஇரவு (கொஞ்சமதுணிச்சலஅவசியம்) தங்கலாம். அதற்காபாதுகாப்பாகுடில்களஉள்ளன. டாபஸ்லிப்பிற்கவருமவழியில் - ஜமீனஊத்துக்குளி என்இடத்திலஉள்அலுவலகத்திலுமஇங்கதங்குவதற்காகுடிலபதிவசெய்துககொள்ளலாம்.

இரண்டு, மூன்றி.ீ. தூரத்திலசாலையஒட்டி அமைந்துள்இந்தககுடில்களிலதங்கினால், மாலை 7 மணி முதலவிலங்குகளசுதந்திரமாஉலவுவதைககாணலாம். வனததுறையினரபயன்படுத்துமசக்தி வாய்ந்விளக்குகள் (Focus Lights) இருந்தாலதூரத்திலஉலவுமவிலங்குகளைககாணலாம். இரவநேரத்திலவெளியிலஇருந்தவிலங்குகளதரிசிக்முயற்சிப்பஆபத்தாசிக்கலாகிவிடும், எச்சரிக்கை.

தமிழவனத்துறையினரஇங்கஉருவாக்கி பராமரித்துவருமமூலிகைபபண்ணையமறக்காமலசென்றபாருங்கள்.

பரம்பிககுளமநோக்கி!

டாபஸ்லிப்பிலதுவங்குமஇந்வனப்பகுதியினபெருமபகுதி கேரளத்தினஎல்லைக்குட்பட்டதாஉள்ளது. 5 ி.ீ. தூசாலைபபயணத்திற்குபபின், கேரஎல்லையிலஅமைந்துள்ன - சுற்றுலஅலுவலகத்தஅடையலாம்.

webdunia photoWD

இங்கிருந்து 30 ி.தூரமபயணமசெய்தவனத்தினமையத்திலுள்பரம்புககுளமஅணைக்கட்டஅடையலாம். இடைப்பட்பயதூரமமுழுவதுமவனம்தான்!

நீங்களஉங்களதசொந்அல்லதவாடகவாகனத்துடனசென்றாலும், கேரவனபபகுதிக்குளகொண்டசெல்அனுமதியில்லை. எல்லையிலஉள்அலுவலகத்திலஇருந்தஇதற்கென்றசேவையிலஉள்பேருந்துகளில்தானஉள்ளசெல்முடியும்.

இதற்கஒருவருக்கூ.30.00 கட்டணமவசூலிக்கிறதகேரவனத்துறை. அந்சிற்றுந்தில் 12 பேரவரபயணிக்கலாம். பேருந்திலவருமவழிகாட்டி வனத்திலதென்படுமவிலங்குகளகண்டவுடனவாகனத்தநிறுத்தி சுற்றுலபயணிகளுக்கவிளக்குகிறார். சத்தமஎழுப்பாமல் (விலங்குகளதொந்தரவசெய்யாமல்) பார்க்குமாறகேட்டுககொள்கிறார்.

கேரஎல்லையிலஇருந்தபரம்பிககுளமசெல்லும் 30 ி.ீ. தூரபபாதையுமஅடர்ந்வனபபகுதியாகும்.

இந்வனபபகுதியில்தானவீணாகடலிலசென்றகலக்குமதண்ணீரஅணைகளகட்டி தமிழ்நாட்டிற்கதிருப்பி, அதனவிவசாயத்திற்குமமின்சாதயாரிப்பிற்குமபயன்படுத்துகிறததமிழ்நாடு. இதற்காகட்டப்பட்டுள்அணைகளபெருவாரிபபள்ளம், துணக்கடவு, பரம்புககுளமஅணஆகியன.

பரம்பிககுளமஅணையினாலதேங்குமதண்ணீரசுரங்கத்தினமூலமதமிழ்நாட்டிலுள்காடம்பாறநீரேற்றமினநிலையத்திற்ககொண்டசெல்லப்படுகிறது. கீழ்பவானி, மேல்பவானி உள்ளிட்குந்தநீரமினதிட்டத்திற்குபபிறகஅணைகளகட்டி நீரதிருப்பி மினதயாரிக்குமதிட்டமபரம்பிககுளம் - ஆழியாறு - பாண்டிபபுழநீரமினதிட்டமாகும்.


webdunia photoWD
பரம்பிககுளத்திற்குசசெல்லுமவழியிலவனத்திற்கஉள்ளஉள்ஒரமிகபபழமவாய்ந்தேக்கமரமஒன்றஉள்ளது. மிஉயரமான, மிகவுமபருத்தேக்கமரமஇதுவென்றஅறியப்படுகிறது. இதனவெட்முயன்றபோதஇதிலிருந்இரத்தமவடிந்ததாலஅதனஅப்படியவிட்டுவிட்டதாகவும், அன்றிலிருந்தஅம்மரமகன்னி மரம் (மலையாளத்திலகன்னிமாரா) என்றஅழைக்கின்றனர். ஆச்சரியத்திலஆழ்த்துமஇயற்கஅதிசயமஇது.

கேரளத்தினவனபபகுதிக்குமசென்றதங்குமவசதி உள்ளது. இரவனபபகுதிகளிலுமவனத்திற்குளசென்றயானசவாரி வசதி உள்ளது.

டாபஸ்லிபவனபபகுதியிலதமிழ்நாட்டினமிகபபெரியானவளர்ப்பமையங்களிலஒன்றஉள்ளது. இங்கு 19 யானைகளவளர்க்கப்படுகின்றன.

சுவராஸ்யமாதகவல்களுடனஅடுத்வாரம்...யானைபபற்றி.