சினிமா நடிகர்களால் துவங்கப்பட்ட கட்சிகளின் நிலை அனைவரும் அறிந்ததே - நாராயணசாமி
#congress #puducherry #narayanasamy #tvk #tamilagavetrikazhagam #thalapathy #vijay #vijaymakkaliyakkam #2026election
விஜய் கட்சி துவங்கியதற்கு வாழ்த்துக்கள்: சினிமா நடிகர்களால் துவங்கப்பட்ட கட்சிகளின் நிலை எப்படி இருக்கிறது என்று அனைவரும் அறிந்ததே - புதுச்சேரி முன்னாள் முதல்வர் பேட்டி......