Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான உருளைக்கிழங்கு போண்டா செய்ய...

Written By Sasikala
Updated: சனி, 26 ஆகஸ்ட் 2017 (16:29 IST)
உருளைக்கிழங்கு - 250 கிராம்
சிறிய பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி -  ஒரு சிறிய துண்டு
கடுகு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - 500 மில்லி
உப்பு - தேவையான அளவு

 
செய்முறை:
 
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியை சேர்த்து வதக்கி எடுக்கவும். 
 
இதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கடலை  மாவை பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்து, உருட்டி வைத்த உருண்டைகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.
 
குறிப்பு: இதற்கு சட்னி சிறந்த காம்பினேஷன்.

எல்லாம் காட்டு

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments