Daily Horoscope

ருசியான மீல் மேக்கர் கோலா உருண்டை செய்ய !!

Written By Sasikala
Updated: வெள்ளி, 28 மே 2021 (16:06 IST)
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன் 
சின்ன வெங்காயம் - 4 
மல்லித்தழை - சிறிதளவு 
கருவேப்பிலை - சிறிதளவு 
கார்ன் பிளவுர் மாவு - 2 டீஸ்பூன் 
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
அரைக்க :பச்சைமிளகாய் - 3 
இஞ்சி - ஒரு துண்டு 
பூண்டு - 5 பல் 
பட்டை - 1 துண்டு 
லவங்கம் - 2 
முந்திரிப்பருப்பு - 4 
சோம்பு - அரை டீஸ்பூன்

செய்முறை
 
மீல் மேக்கரை வெந்நீரில் போட்டு நன்கு கொதிக்கவிட்டு, இறக்கி வடிகட்டி மீண்டும் இருமுறை பச்சை தண்ணீரில் போட்டு நன்கு அலசிப் பிழிந்து  எடுத்துக்கொள்ளுங்கள்.
 
பொட்டுக்கடலையை பொடி செய்யுங்கள். வெங்காயம், ஒரு பச்சை மிளகாய், கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்குங்கள். மீதி 2 பச்சை மிளகாயுடன் அரைக்க  கொடுத்துள்ள பொருட்களை நைஸாக , கெட்டியாக அரைத்துக் கொள்ளுங்கள். மீல் மேக்கர் துண்டுகளை மிக்சியில் போட்டு, அடித்து உதிர்த்துக்கொள்ளுங்கள்.
 
இப்போது எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து காயும் எண்ணெய்யில் சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு வேகவிட்டு எடுங்கள். இப்போது சூடான வாய்க்கு ருசியான மீல் மேக்கர் கோலா உருண்டை தயார்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments