Daily Horoscope
✕

சுவையான அவியல் செய்வது எப்படி...?

Updated: சனி, 15 ஜூன் 2019 (15:38 IST)
வாழைக்காய் - 1 கப்
அவரைக்காய் - 1 கப்
பீன்ஸ் - அரை கப்
காரட் - அரை கப்
பச்சை மிளகாய்  - 5
உப்பு - தேவைக்கேற்ப 
தயிர் - 2 ஸ்பூன் 
 
அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:
 
தேங்காய் - அரை மூடி (துருவியது)
சீரகம் - 1 டீஸ்பூன் 
பூண்டு - 2  பல் 
பச்சை  மிளகாய் - 2
செய்முறை:
 
மேற்குறிப்பிட்டுள்ள காய்கறிகள் அனைத்தையும் நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும். தேங்காய், சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும்.
அரிந்து வைத்துள்ள காய்கறிகள் மற்றும் அரைப்பினை ஒரு கடாயில் வைத்து தேவைக்கேற்ப தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து  வேகவிடவும்.
 
காய்கறிகள் நன்றாக வெந்த பின்னர் தயிர் சேர்த்து நன்றாக கிளறி விடவும். கடைசியாக தேங்காய் எண்ணெய்யில் கடுகு தாளித்து கொட்டி கிளறி இறக்க வேண்டும். சுவையான அவியல் தயார்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments