ஆரோக்கியம் தரும் வேப்பம் பூ சூப்...!

Updated: திங்கள், 9 ஜூலை 2018 (16:27 IST)
வெண்ணெய் - 4 டீஸ்பூன்
காய்கறிகள் வேக வைத்த தண்ணீர் - 1 கப்
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
பனங்கற்கண்டு - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
 
வாணலியில் வெண்ணெய் காய்ந்ததும், அதில் வேப்பம் பூவைப் போட்டு வறுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விடவும். பின்பு இறக்கி ஒரு மெல்லிய துணியில் வடிகட்டவும். 
 
இதனுடன் காய்கறிகள் வேக வைத்த தண்ணீர், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு கலந்து பருகலாம். கசப்பே இல்லாமல் மிகவும் சுவையாக இருக்கும். அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஆரோக்கியம் தரும் சூப் இது.

எல்லாம் காட்டு

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments