Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாலை நேரத்தில் சாப்பிட சிறந்த சிற்றுண்டி வகைகள்

மாலை நேரத்தில் சாப்பிட சிறந்த சிற்றுண்டி வகைகள்

Written By Sasikala
Updated: சனி, 25 ஜூன் 2016 (16:47 IST)
 
* பிறகு, ஒரு கிண்ணத்தில் அரைத்த விழுது, தயிர், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
 
* பின், அதில் பேபி கார்ன் சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
 
* பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறவைத்த பேபி கார்னை ஒவொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
 

 



3. சென்னா மசாலா
 
* சென்னாவை எட்டு மணிநேரம் ஊறவைத்து கூக்கரில் வேகவைக்கவும்.
 
* தக்காளி, வெங்காயம், சிறிதளவு கொத்தமல்லி, சீரகம் ஆகியவற்றை தனியாக அரைத்து கொள்ளவும்.
 
* இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து வதக்கவும், பின், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் அரைத்த விழுதை சேர்க்கவும்.


 
 
* இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். உப்பு மற்றும் கருப்பு உப்பு சேர்க்கவும்.
 
* மிளகாய் தூள், தனியாதூள், மஞ்சள் தூள் மற்றும் வேகவைத்த சுண்டல் சேர்த்து எல்லா பொருட்களும் நன்றாக சேரும்வரை வதக்கவும்.
 
* சாட் மசாலா, சென்னா மசாலா பவுடர் மற்றும் ஒரு கொத்து கொத்தமல்லி ஆகியவற்றை சேர்க்கவும். பரிமாறும் போது ஒரு துண்டு எலுமிச்சைபழம் வைக்கவும்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

எல்லாம் காட்டு

உடல் நலம் சரியில்லாதபோது என்ன சாப்பிட வேண்டும்?!.. வாங்க பார்ப்போம்!..

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments