Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுலபமான கார சட்னி செய்ய...!

Updated: செவ்வாய், 9 அக்டோபர் 2018 (12:45 IST)
தக்காளி - ஒன்று
புளி - நெல்லிக்காய் அளவு 
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிதளவு 
காய்ந்த மிளகாய் - 8
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: 
 
சின்ன வெங்காயத்தை தண்ணீரில் ஊற வைத்து தோல் உரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். புளி, காய்ந்த மிளகாய், தக்காளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த சட்னியில்  சேர்க்கவும்.
 
குறிப்பு: தேவைப்பட்டால் வெங்காயம், தக்காளியை சிறிது எண்ணெய் விட்டு வதக்கியும் அரைக்கலாம்.

எல்லாம் காட்டு

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments