Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியதின் பின்னணியில் காங்கிரஸ்?

Updated: வெள்ளி, 21 டிசம்பர் 2018 (22:31 IST)
சமீபத்தில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என அறிவித்ததால் எதிர்க்கட்சிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மு.க.ஸ்டாலினை இவ்வாறு சொல்ல வைத்ததே காங்கிரஸ் தான் என கூறப்படுகிறது.

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் முதலில் கலந்து கொள்வதில் ஐடியா இல்லாத ராகுல்காந்தி, பின் திடீரென கலந்து கொள்வதாக அறிவித்தார். இதன் பின்னணியை ஆராய்ந்து பார்த்தால், ஸ்டாலின் மூலம் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளர் என சொல்ல வைத்து அதன் மூலம் அகில இந்திய அளவில் என்ன நடக்கின்றது என்பதை நோட்டம் பார்க்கவே காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

காங்கிரஸ் எதிர்பார்த்தது போலவே மம்தா பானர்ஜி உள்ளிட்ட ஒருசில தலைவர்கள் பிரதமர் வேட்பாளரை தேர்தலுக்கு பின் பார்த்து கொள்ளலாம் என்று கூறினார்களே தவிர, யாரும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

எல்லாம் காட்டு

ராமேஸ்வரம் கோவிலில் ரீல்ஸ் எடுக்கும் பெண்கள்.. பக்தர்கள் கடும் கோபம்..

உதயநிதி ஸ்டாலின் கைது.. நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்...

உதயநிதி கைது செய்யப்படுவதை லைவ்வாக வீடியோ எடுத்த முதல்வர் விஜய்யின் நண்பர் சஞ்சீவ்.. பரபரப்பு தகவல்..!

நாளை சட்டமன்றம் கூடும் நிலையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது.. பரபரப்பு தகவல்...

ஆபசமாக பேசிய புகார்!.. உதயநிதியை கைது செய்த போலீசார்!.. அரசியல் பரபர!...

அடுத்த கட்டுரையில்
Show comments