இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள்

இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள்

வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (09:19 IST)
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் இன்று கடைசிநாளாகும்.


 

 
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது.
 
இதைத் தொடர்ந்து, அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
 
நேற்றுவரை 4,082 பேர் வேட்பு மனுக்களை அளிக்கப்பட்டுள்ளன. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை சனிக்கிழமை நாளை (ஏப்ரல் 30) நடைபெறுகிறது.
 
வேட்புமனுக்களை திரும்பப் பெற மே 2 ஆம் தேதி கடைசி நாளாகும். அதைத் தொடர்ந்து, இறுதி வாக்காளர் பட்டியல் அன்று மாலை வெளியிடப்படும்.
 
வாக்குப் பதிவு மே 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 19ஆம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

எல்லாம் காட்டு

100 கோடி நிலம் விவகாரம்!.. எல்லாமே பொய்... அமைச்சர் ரமேஷ் விளக்கம்!..

ஆட்சிக்கு ஆதரவாக திரையுலகினரை வைத்து விளம்பரம்!.. தவெக போடும் ஸ்கெட்ச்!..

பெண்கள் அந்தரங்க வீடியோ!.. நாகர்கோவில் காசிக்கு வாழ்நாள் சிறை உறுதி!..

கல்யாணத்தை நிறுத்த மொட்டையா?!.. இளம்பெண்ணை திட்டி தீர்த்த நெட்டிசன்ஸ்!.. வீடியோ உள்ளே

விசாரணைக்கு வரேன்!. ஆனா அரெஸ்ட் பண்ணக்கூடாது!.. காவல்துறைக்கு செந்தில் பாலாஜி கடிதம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments