சென்னை வாக்காளர்களுக்கு நாளை முதல் பூத் ஸ்லிப் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதன், 4 மே 2016 (19:33 IST)
வருகிற சட்டமன்ற தேர்தலையொட்டி நாளை முதல் சென்னை மக்களுக்கு பூத் ஸ்லிப் கொடுக்கும் பணி தொடங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


 

 
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் “ வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தை பதிக்கும் பணி வருகிற 8ஆம் தேதி தொடங்கவுள்ளது.
 
இந்நிலையில் சென்னை வாசிகளுக்கு நாளை முதல் பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கப்படவுள்ளது. மேலும் சென்னை தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக மூன்று மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

எல்லாம் காட்டு

முதல்வர் பதவியேற்பு விழாவில் 3 பேர் மிஸ்ஸிங்!. எனக்கு வருத்தம்!.. சமுத்திரக்கனி ஃபீலிங்!..

பயிர்க்கடன் மிகப்பெரிய ஏமாற்றம்!.. தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்!.. விவசாயிகள் சங்கம் அறிவிப்பு..

பயிர்க்கடன் தள்ளுபடி ஒரு பெரிய ஸ்கேம்!.. இன்னும் எவ்ளோ ஏமாத்துவீங்க?.. உதயநிதி காட்டம்!...

மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ ராஜினாமா!.. எடப்பாடி பழனிச்சாமி ஷாக்!.. தமிழக அரசியலில் பரபரப்பு..

இன்று முதல் டாஸ்மாக் கடைகளை திறக்கமாட்டோம்!.. ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments