சன் லைஃப் தொலைக்காட்சிக்கு உயிறூட்டும் வகையில் அக்டோபர் 7ம் தேதியில் இருந்து 10 மாடல் அழகிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாக உள்ளது. சொப்பன சுந்தரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி அமெரிக்காஸ் நெக்ஸ்ட் டாப் மாடல் நிகழ்ச்சி போன்று நடத்துகிறார்கள். ரியாலிட்டி நிகழ்ச்சியாக ஒளிபரப்பவுள்ள இந்த நிகழ்ச்சியில் வளர்ந்து வரும் மாடல் அழகிகள் 10 பேர் கலந்து கொள்கிறார்கள். இதில் அவர்கள் அனைவரும்...