டாஸ்மாக் கடையால் ரூ:6,636.08 கோடி இழப்பு

வியாழன், 21 ஜூலை 2016 (11:53 IST)
தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் அரசுக்கு ரூ:6,636.08 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்


 

 
 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் ஆதிமுக ஆட்சி அமைத்து தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது. அதனால் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
 
தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட திட்டங்கள் மற்றும் தொழில் துறையில் இந்தியாவில் முன்னிலை வகித்துக் கொண்டிருப்பதால் இது மிக்கியமாக பட்ஜெடாக கருதப்படுகிறது.
 
திருத்தப்பட்ட பட்ஜெட் பட்டியலை வெளியிடும் ஓ.பன்னீர் செல்வம், 500 டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் தமிழக அரசுக்கு ரூ:6,636.08 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

எல்லாம் காட்டு

இந்தியாவின் மொத்த கடன் 201.17 லட்சம் கோடி!.. ஒன்றிய அரசு தகவல்!..

நீட் போராட்டம்!.. ராகுல் கைது!. ஜனநாயகன் வசூலுக்காகவே மௌனம் காக்கிறாரா விஜய்?...

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்.. விவாதம் நடத்த தயார்... அமைச்சர் கிரண் ரிஜிஜு

பாமக தலைவராக தன்னை அறிவிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு.. வாபஸ் பெற்றார் டாக்டர் ராமதாஸ்..

இடைத்தேர்தலில் களமிறங்குகிறாரா கனிமொழி? விஜய்யின் பெண் வாக்காளர்களை இழுக்க முயற்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments