1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
  4. Victor Divedson in as Buthanin Sirippu - Official Trailer

ஏர் உழுது சோறு போட்டவன் எலிக்கறி தின்னுட்டு சாகுறான் - 'புத்தனின் சிரிப்பு' : ட்ரெய்லர்

புத்தனின் சிரிப்பு
சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவரவுள்ள ‘புத்தனின் சிரிப்பு’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
 

 
சமுத்தரக்கனி, அங்காடித்தெரு மகேஷ், விவேக், மித்ரா குரியன் ஆகியோர் நடித்து, விக்டர் டிவேட்சன் இயக்கும் திரைப்படம் ‘புத்தனின் சிரிப்பு’. சமூகப் பார்வையுடன் கூடிய அரசியல் படமாக வரவுள்ள இத்திரைப்படத்திற்கு அலி மிர்ஷாக் இசையமைத்துள்ளார்.
 
வீடியோ கீழே: