1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 19 நவம்பர் 2018 (11:41 IST)

வைரலாகும் யாஷிகா ஆனந்தின் புதிய வீடியோ!

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் யாஷிகா ஆனந்த். இவர் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ் சீசன்  2' நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனார். இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என்ற இடத்தை நெருங்கியவர் கடைசி நேரத்தில் வெளியேறினார்.  
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு யாஷிகாவை தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரியாது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு ஒவ்வொரு வீட்டிலும் யாஷிகா யார் என்பது தெரிகிறது. 
 
இவர் தனது இன்ஸ்டாகிராமில் மொக்க ஜோக் ஒன்றை கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இப்படி அடிக்கடி மொக்க ஜோக் அடித்து கொல்ல வேண்டாம் என  யாஷிகாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
வீடியோ லிங்க்:
 
https://www.instagram.com/p/BqNUHzClWFK/?utm_source=ig_web_copy_link