1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 21 மார்ச் 2019 (10:57 IST)

தொடை தெரியும்படி ஆடை அணிந்து வந்த நடிகை: நெட்டிசன்கள் விளாசல்

தொடர்ந்து படுமோசமான புகைப்படனங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ள யாஷிகா தற்போது மீண்டும் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
 
இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில்  பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 
 
இவர் அவ்வப்போது படு கவர்ச்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்டு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தற்போது தனது தொடை தெரியும்படி மீண்டும் ஒரு படு மோசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிடன்கள் அவரை கண்டமேனிக்கு விமர்சனம் செய்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Squat until you drop ! ❤️

A post shared by YASH (@yashikaaannand) on