செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 20 மார்ச் 2019 (12:05 IST)

பொதுநிகழ்ச்சிக்கு செம்ம கவர்ச்சி உடையில் சென்று ரசிகர்களை கிறங்கடித்த பேட்ட நடிகை!

ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் கடந்த பொங்கலன்று வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.  
 

 
இப்படத்தில்  சசிகுமாரின் ஜோடியாக நடித்திருந்தவர்  நடிகை மாளவிகா மோகனன். மலையாள நடிகையான இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் இயக்கிய ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி என ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பல படங்களில் நடித்துள்ளார்.
 
பிறகு தமிழ் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்த இவர் முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார்  ரஜினியுடன் களம்இறங்கி அசத்தினார்.   
 
இந்நிலையில் சமூக வலைதளத்தில் கவர்ச்சிக்கு அளவில்லாமல் இருந்து வரும் மாளவிகா நேற்று நடந்த ஜீ சினி அவார்ட்ஸ் விருது விழாவுக்கு சென்றுள்ளார். அதற்காக அவர் படுக்கவர்ச்சியான உடை அணிந்து சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

For Zee Cine Awards tonight ✨ . . Wearing @falgunishanepeacockindia Styled by @triparnam Makeup @nittigoenka Hair @akshatahonawar Public Relations @theitembomb . . A BIG thank you to my amazing team! ♥️

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on