சரவணா ஸ்டோர் வாசல்ல நிக்குற பொம்ம மாதிரி இருக்கீங்க - அழகு யாஷிகாவிற்கு குவியும் லைக்ஸ்!
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமசான யாஷிகா பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். தற்போது சன் டிவி ரோஜா சீரியல்களில் நடித்து வருகிறார்.
எப்போதும் கவர்ச்சியில் இளசுகளை கவரும் யாஷிகா தற்ப்போது பட்டு புடவையில் ஜவுளி கடை வாசல் முன் நிற்கும் பொம்பை போல் லட்சணமான அழகில் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு. லைக்ஸ் , கமெண்ட்ஸ் அள்ளியுள்ளார். இந்த புகைப்படம் grp சில்க்ஸ் கடைக்காக விளம்பரம் செய்து எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.