புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 23 ஜூன் 2020 (18:56 IST)

WWE சூப்பர் ஸ்டார் திடீர் ஓய்வு….இனி திரும்பி வர மாட்டார்…

உலக அளவில் பல கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஒரு விளையாட்டு குத்துச்சண்டை என்று அழைக்கப்படும் ரிஸ்ட்லிங் ஆகும்.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இவ்விளையாட்டு இயக்குகிறது. இது ஒரு பிக்ஸ்சிங் கேம், போலியான விளையாட்டு என பலரும் குற்றம்சாட்டி வரும் நிலையில் இதன் மவுசு ஒருபோதும் குறையவில்லை.

இந்நிலையில், அனைத்துக் குத்துச்சண்டை வீரர்களும் சிம்ம சொப்பனமாக இருப்பவர்  தி அண்டர் டேக்கர்.

WWE சூப்பர் ஸ்டாரான தி அண்டர் டேக்கர் இனி தான் ரிங்கிற்குள் மீண்டு விளையாடப்போவதில்லை என தனது ஓய்வை அறிவித்துள்ளார்.