திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 9 மார்ச் 2023 (20:48 IST)

ஆர்மபிட் அழகுல அப்படியே மயக்கிட்ட - சூடேத்தும் விஜே ரம்யா!

விஜே ரம்யா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி பேமஸ் ஆனவர் விஜே ரம்யா. 
 
இவர் "ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன்" ஆகிய படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 
 
தொடர்ந்து திரைப்பட விழாக்கள், இசைவெளியீட்டு விழா என தொகுத்து வழங்கு வரும் ரம்யா தற்போது பட்டு சேலையில் அழகான போட்டோ வெளியிட்டு அனைவரையும் மயக்கிவிட்டார்.