செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (15:36 IST)

ஜம்முனு இருக்கீங்க யங் மம்மி... மகனுடன் போட்டோ ஷூட் நடத்திய அஞ்சனா!

பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். 
 
தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் 'கயல்' படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.
 
ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதற்காக அடிக்கடி சமூகவலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். இந்நிலையில் தற்போது மகனுடன் Mommy Shots By Amrita ஸ்டுடியோவில் போட்டோ ஷூட் நடத்திய சில கியூட்டான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.