வியாழன், 28 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (19:48 IST)

ஆசை முத்தத்தில் மயங்கிப்போன அஞ்சனா - கியூட்டஸ்ட் புகைப்படம்!

பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் 'கயல்' படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.

மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கி பட்டய கிளப்பி வருகிறார். இந்நிலையில் தற்போது மகன் ருத்தாக்ஸ் உடன் நேரத்தை செலவிட்டு முத்த மழையில் நனைந்த புகைப்படத்தை வெளியிட்டு பாசத்தை வெளிப்படுத்தி லைக்ஸ் அள்ளியுள்ளார்.