திங்கள், 24 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (13:35 IST)

வரலட்சுமியுடன் திருமணம்: விஷால் அறிவிப்புக்கு சரத்குமார்???

வரலட்சுமியுடன் திருமணம்: விஷால் அறிவிப்புக்கு சரத்குமார்???

விஷால் வரலட்சுமியை திருமணம் செய்து கொள்ள போவதாக இன்று அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.


 

 
விஷால். வரலட்சுமி இருவரும் காதலிக்கின்றனர், ஒன்றாக சேர்ந்து வாழ்கின்றனர் என்று பல கிசு கிசு செய்திகள் ஊடகங்களில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வந்து கொண்டிருந்தன.
 
அதற்கு முடிவு கட்டும் வகையில் விஷால் இன்று அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறினார். அதில் அவர் கூறியதாவது:-
 
வரலட்சுமி என்னுடைய பள்ளித்தோழி. எங்கள் திருமணம் நடிகர் சங்க கட்டடத்தில்தான் நடக்கும். கார்த்தியிடம் தேதிக்கு இப்போதே சொல்லி விட்டேன், என்று கூறினார்.
 
இதுகுறித்து சரத்குமார் தரப்பில் இருந்து எந்த செய்தியும் வரவில்லை.