1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (18:38 IST)

நடிகர் விஷாலுக்கு எதிரான வழக்கு: அக்.14ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

vishal
நடிகர் விஷாலுக்கு எதிரான வழக்கு அக்டோபர் 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
நடிகர் விஷால் ரூ.21 கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாத வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது
 
லைகா நிறுவனம் தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிமன்ற உத்தரவுப்படி பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்ற விஷால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது
 
இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கின் விசாரணையை  அடுத்த மாதம் 14ஆம் தேதி இந்த வழக்கு ஒத்தி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது